sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாணவர்களுக்கு பாராட்டு விழா

மாணவர்களுக்கு பாராட்டு விழா

மாணவர்களுக்கு பாராட்டு விழா


ADDED : அக் 20, 2024 05:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 20, 2024 05:58 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : ஆச்சார்யா பலா சிக் ஷா மந்திர் பள்ளியில் பயின்று மருத்துவம், பொறியியல் படிப்பில் சேர உள்ள மாணவர்களை ஆச்சார்யா கல்வி குழும தலைவர் அரவிந்தன் பாராட்டினார்.

புதுச்சேரி, தேங்காய்திட்டு ஆச்சார்யா பால சிக் ஷா மந்திர் பள்ளியில் கடந்த கல்வியாண்டில் பயின்ற 74 மாணவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.

விழாவில் பள்ளி தாளாளரும், ஆச்சாரியா கல்வி குழுமத் தலைவர் அரவிந்தன் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினார்.

நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us