sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தாம்பூல பை தயாரிக்கும் பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு

தாம்பூல பை தயாரிக்கும் பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு

தாம்பூல பை தயாரிக்கும் பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு


ADDED : ஏப் 14, 2025 04:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2025 04:15 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:சணல் மற்றும் தாம்பூல பைகள் தயாரிக்கும் பயிற்சிக்கு பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

புதுச்சேரி, லெனின் வீதியில், இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு, பல்வேறு வேலை வாய்ப்பு தொடர்பாக, பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், தொழில் முனைவோர் பயிற்சி மற்றும் சணல் மற்றும் தாம்பூல பைகள் தயாரிக்கும் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரியை சேர்ந்த 8ம் வகுப்பு படித்த, 18 வயது முதல் 45 வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். 13 நாட்கள் முழு நேர பயிற்சியில், உணவு வழங்கப்படுகிறது. விண்ணப்பம் வரும் 18ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். பயிற்சி 21ம் தேதி துவங்குகிறது.

பாஸ்போர்ட் போட்டோ, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய நகல்களை கொண்டு வரவேண்டும். மேலும், 8870497520, 0413-2246500 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும் என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us