sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எம்.டி.எஸ்., படிப்பிற்கு விண்ணப்பம் வரவேற்பு

எம்.டி.எஸ்., படிப்பிற்கு விண்ணப்பம் வரவேற்பு

எம்.டி.எஸ்., படிப்பிற்கு விண்ணப்பம் வரவேற்பு


ADDED : ஜூலை 04, 2025 02:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2025 02:24 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பல் மருத்துவம் முதுகலை (எம்.டி.எஸ்.,) படிப்பிற்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து சென்டாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பல் மருத்துவம் முதுகலை (எம்.டி.எஸ்.,) படிப்பில் சேர இந்தாண்டு நடைபெற்ற எம்.டி.எஸ்., நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களிடம் இருந்து அரசு, அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் என்.ஆர்.ஐ., இடங்களுக்கு நேற்று 3ம் தேதி முதல் வரும் 6ம் தேதிக்குள் ஆன் லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு www.centacpuducherry.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us