sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆல்பா கல்லுாரி மாணவர்கள் சாதனை

 ஆல்பா கல்லுாரி மாணவர்கள் சாதனை

 ஆல்பா கல்லுாரி மாணவர்கள் சாதனை


ADDED : பிப் 08, 2026 04:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2026 04:20 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பாகூர் ஆல்பா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் சென்னை அனலுார் டெக்னாலஜி நிறுவனத்தில் பணி நியமனம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பாகூர் ஆல்பா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள், சென்னை தொழிற்நுட்ப ஐ.டி., நிறுவனமான அனலுார் டெக்னலாஜிஸ் நடத்திய வளாக நேர்முக தேர்வில் கல்லுாரி மூன்றாமாண்டு மாணவர்கள் பிரித்விராஜ், லாவண்யா, பிரவீனா, நர்மதா, சாருகேஷ், மோகனசுந்தரம் ஆகியோருக்கு, நிர்வாக இயக்குனர் செல்வகுகன் பால்ராஜ் பணி நியமன ஆணையினை வழங்கினார்.

இந்த சாதனை புரிந்த மாணவர்களை ஆல்பா கல்வி நிறுவங்களின் இயக்குனர் தனதியாகு பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us