sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டாப் காங்., வேட்பாளர் தேவதாசிற்கு கூட்டணி கட்சிகள் ஆதரவு

 டாப் காங்., வேட்பாளர் தேவதாசிற்கு கூட்டணி கட்சிகள் ஆதரவு

 டாப் காங்., வேட்பாளர் தேவதாசிற்கு கூட்டணி கட்சிகள் ஆதரவு


ADDED : ஏப் 03, 2026 08:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 08:27 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் தேவதாஸ், கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

காமராஜ் நகர் தொகுதி காங்., வேட்பாளர் தேவதாஸ் 'கை' சின்னத்திற்கு தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் மேற்கொள்ளும் பிரசாரம் அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, வேட்பாளர் தேவதாஸ் தொகுதியில் உள்ள கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். கம்யூ., இளையபெருமாள், சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்களை சந்தித்து ஆதரவு திரட்டியபோது, தேவதாசிற்கு முழு ஆதரவை வழங்குவதாக தெரிவித்தனர்.

கம்யூ., கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொகுதி முழுதும் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபடுவோம். தொகுதியில் தேவதாஸ் வெற்றி பெற எங்களது செயல்பாடு இருக்கும் என, கூட்டணிக் கட்சியினர் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us