sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாலிபர் மாயம்

வாலிபர் மாயம்

வாலிபர் மாயம்


ADDED : நவ 11, 2024 07:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 11, 2024 07:36 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : வேலைக்கு சென்ற மகனை காணவில்லை என தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

வில்லியனுார் கனுவாப்பேட் புதுநகர் 5 வது தெருவைச் சேர்ந்தவர் மைத்தேரன் மூர்த்தி 19, இவர் வில்லியனுார் பைபாஸ் சாலையில் உள்ள டென்ட் கடையில் வேலை செய்து வருகிறார்.

இவர் கடந்த 8 ம் தேதி காலை வழக்கம் போல் வேலைக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர் உள்ளிட்ட பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us