/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிவா எம்.எல்.ஏ.,வுக்கு நிர்வாகிகள் பிறந்த நாள் வாழ்த்து
/
சிவா எம்.எல்.ஏ.,வுக்கு நிர்வாகிகள் பிறந்த நாள் வாழ்த்து
சிவா எம்.எல்.ஏ.,வுக்கு நிர்வாகிகள் பிறந்த நாள் வாழ்த்து
சிவா எம்.எல்.ஏ.,வுக்கு நிர்வாகிகள் பிறந்த நாள் வாழ்த்து
ADDED : மே 01, 2025 04:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார்: எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ.,விற்கு வில்லியனுார் தொகுதி தி.மு.க., சார்பில் பிறந்த நாள் விழா கொண்டாடினார்.
வில்லியனுார் எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ.,விற்கு வில்லி யனுார் தொகுதி செயலா ளர் மணிகண்டன், மாநில நிர்வாகிகள் ராமசாமி, செல்வநாதன், குலசேகரன், ரமணன், சபரி நாதன், பூக்கடை சண்முகம், கார்த்தி, திலகர், முருகன் உள்ளிட்ட பலர்நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு புத்தகம், ஏழைகளுக்கு அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.