sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆச்சார்யா கல்லுாரி ஆண்டு விழா

 ஆச்சார்யா கல்லுாரி ஆண்டு விழா

 ஆச்சார்யா கல்லுாரி ஆண்டு விழா


ADDED : ஏப் 18, 2026 08:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2026 08:40 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வில்லியனுார் ஆச்சார்யா கல்லுாரி ஆண்டு விழா நவரசா 2026 நேற்று முன்தினம் நடந்தது.

நிகழ்ச்சியில் ஆச்சார்யா கல்வி குழுமத்தின் மேலாண் இயக்குனர் அரவிந்தன் தலைமை தாங்கி, மாணவர்களின் பன்முகத் திறமைகளை வாழ்த்தி தலைமையுரை ஆற்றினார். கல்லுாரி முதல்வர் உஷா தேவி 2025-26ம் கல்வி ஆண்டிற்கான ஆண்டறிக்கை வாசித்தார்.

விழாவின் காலை அமர்வில், கல்வி மற்றும் விளையாட்டில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விருதளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ​புதுச்சேரி பல்கலைக்கழகத் தொலைதுார கல்வி மற்றும் கலாசார உறவுத் துறை இயக்குனர் நடராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

சாதனை மாணவர்களுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, நடந்த கலாசார கொண்டாட்ட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மிமிக்ரி கலைஞர் நவீன், சூப்பர் சிங்கர் பாடகி அனு மற்றும் திரைப்பட நடிகை காவ்யா அனில் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில், பேராசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகத்தினர் மற்றும் பேராசிரியர்கள் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர். கல்லுாரி துணை முதல்வர் நேத்திர பிரகாஷ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us