தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 3 இன்ஸ்பெக்டர்கள் எஸ்.பி.,களாக பதவி உயர்வு

 3 இன்ஸ்பெக்டர்கள் எஸ்.பி.,களாக பதவி உயர்வு

 3 இன்ஸ்பெக்டர்கள் எஸ்.பி.,களாக பதவி உயர்வு


ADDED : மார் 16, 2026 04:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2026 04:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் 3 இன்ஸ்பெக்டர்களுக்கு எஸ்.பி.,யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்ஸ்பெக்டர்கள் மர்த்தினி ஊர்காவல் படை எஸ்.பி.,யாகவும், கே. தனசேகரன் சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி.,யாகவும், பி.தனசேகரன் பி.சிஆர்., செல் எஸ்.பி.,யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை கவர்னர் அறிவுறுத்தலின் பேரில், தலைமை செயலர் சரத் சவுகான் பிறப்பித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us