sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கஞ்சா விற்ற 3 பேர் கைது

கஞ்சா விற்ற 3 பேர் கைது

கஞ்சா விற்ற 3 பேர் கைது


ADDED : ஏப் 06, 2025 07:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2025 07:22 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : முத்தியால்பேட்டையில் கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

முத்தியால்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் நேற்று மாலை வைத்திக்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அங்கு நின்று கொண்டிருந்து 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சக்திநாராயணன், 22; முகிலன், 20; தீபக், 19, என்பதும் கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்தது.

போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us