sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போதையில் ரகளை: 3 பேர் கைது

 போதையில் ரகளை: 3 பேர் கைது

 போதையில் ரகளை: 3 பேர் கைது


ADDED : ஏப் 26, 2026 08:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2026 08:49 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பொது இடத்தில் மது போதையில் ரகளை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

முத்தியால்பேட்டை, பெருமாள் கோவில் தெருவில், 2 பேர் மது போதையில் ரகளை செய்வதாக, முத்தியால்பேட்டை போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள், முத்தியால்பேட்டையை சேர்ந்த சபரிநாதன்,29; மணிகண்டன், 40, என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

அதே போல, வில்லியனுார் கணுவாப்பேட்டையில் போதையில் ரகளையில் ஈடுபட்ட வில்லியனுாரை சேர்ந்த சுரேஷ், 43, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us