sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஒப்பந்த அடிப்படையில் 20 ஆசிரியர்கள் நியமனம்

ஒப்பந்த அடிப்படையில் 20 ஆசிரியர்கள் நியமனம்

ஒப்பந்த அடிப்படையில் 20 ஆசிரியர்கள் நியமனம்


ADDED : ஆக 20, 2025 11:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2025 11:50 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரியில் ஒப்பந்த அடிப்படையில் 20 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி பள்ளி கல்வித்துறை ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை பணி நியமனம் செய்துள்ளது.

அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல் பயிற்றுவிக்கும் 20 பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களின் பணி நியமனம் மார்ச் மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கான மாத ஊதியம் ரூ.30 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் (நிர்வாகம்) வெர்பினோ ஜெயராஜ் பிறப்பித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us