sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கத்தியுடன் திரிந்த 2 வாலிபர்கள் கைது

கத்தியுடன் திரிந்த 2 வாலிபர்கள் கைது

கத்தியுடன் திரிந்த 2 வாலிபர்கள் கைது


ADDED : ஜன 01, 2024 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 01, 2024 05:55 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : ரெட்டியார்பாளையத்தில் கத்தி, இரும்பு ராடு வைத்துக் கொண்டு திரிந்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று மாலை அஜீஸ் நகர் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்ற 2 வாலிபர்களை பிடித்து சோதனை செய்ததில், கத்தி, இரும்பு கம்பிகள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவர்கள், குண்டு சாலையை சேர்ந்த அன்பரசன், 19; திருபுவனைபாளையம் ரியாஸ் அகமது, 19; என்பது தெரிய வந்தது. அதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து கத்தி, இரும்பு கம்பியை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us