sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வித்யா நிகேதன் பள்ளி நுாறு சதவீதம் தேர்ச்சி

வித்யா நிகேதன் பள்ளி நுாறு சதவீதம் தேர்ச்சி

வித்யா நிகேதன் பள்ளி நுாறு சதவீதம் தேர்ச்சி


ADDED : மே 18, 2024 06:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 18, 2024 06:27 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வித்யா நிகேதன் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

புதுச்சேரி, ஆருத்ரா நகரில் உள்ள, வித்யா நிகேதன் மேல்நிலைப் பள்ளி இந்த ஆண்டு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. 10ம் வகுப்பு தேர்வில், சஞ்சித்நாராயணன் 483 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார்.

ஹரிகரன் 478, இரண்டாம் இடத்தையும், பவநந்தினி, மகாதி, சாய் பிரியா ஆகியோர் தலா 464 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தனர்.

அதே போல பிளஸ் 2 பொதுத்தேர்வில், காவியா 570 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம், ஹரிதவாணி 555 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம், பவித்ரா, 554 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்தனர்.

சாதித்த மாணவர்களை பள்ளி சார்பில், தாளாளர் பாலபத்மராணி, முதல்வர் அருணா ஆகியோர் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us