sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாதானுார் பள்ளி ஆண்டு விழா

வாதானுார் பள்ளி ஆண்டு விழா

வாதானுார் பள்ளி ஆண்டு விழா


ADDED : ஏப் 30, 2024 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 30, 2024 05:07 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார்: வாதானுார் அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலை பள்ளி ஆண்டு விழா நடந்தது.

தலைமை ஆசிரியர் வீரையன் தலைமை தாங்கினார். ஆசிரியர் பாலகுமார் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் சங்க கவுரவத் தலைவர் மீனாட்சி சுந்தரம், தலைவர் லட்சுமணன், செயலாளர் பச்சமுத்து முன்னிலை வகித்தனர்.

புதுச்சேரி கல்வித்துறை முதன்மை கல்வி அலுவலர் தனசெல்வன் நேரு, பள்ளியின் லோகோவை அறிமுகம் செய்து, கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார். திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், பள்ளியில் நடந்த போட்டிகளில் வெற்றி, பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பார்வதி, குமுதா, வேலவன், அன்புக்கரசி, செந்தமிழ் செல்வி, ஓம் சாந்தி, கார்த்தி, சுஜாதா, மலர்கொடி, குப்புசாமி, மகேஸ்வரி, தையல் நாயகி செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us