நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 10:00 முதல்
2:00 மணி வரை
வழுதாவூர் மின் பாதையில் பராமரிப்பு பணி: வழுதாவூர், பெரியபாபுசமுத்திரம், கலித்திரம்பட்டு, கலிங்கமலை, பக்கிரிப்பாளையம்.
கோட்டக்குப்பம் மின்பாதை: கோட்டக்குப்பம், முதலியார்சாவடி, இடையன்சாவடி, பொம்மியார்பாளையம், குயிலாப்பாளையம், பிள்ளைச்சாவடி, சின்னகோட்டக்குப்பம்.

