sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மயங்கி விழுந்த தொழிலாளி பலி

மயங்கி விழுந்த தொழிலாளி பலி

மயங்கி விழுந்த தொழிலாளி பலி


ADDED : ஜூன் 13, 2024 08:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2024 08:19 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம், : சாலையில் இறந்த கிடந்த பேக்கரி தொழிலாளி பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இடையார்பாளையம் என்.ஆர்., நகரை சேர்ந்தவர் சுப்ரமணி, 48; பேக்கரியில் வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கதால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று நோணாங்குப்பம் பகுதிக்கு சென்றவர் சாலையில் மயங்கி கிடந்தார். அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து, அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us