sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாநில அளவில் சிலம்பம் போட்டி

மாநில அளவில் சிலம்பம் போட்டி

மாநில அளவில் சிலம்பம் போட்டி


ADDED : பிப் 27, 2025 07:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2025 07:26 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி; புதுச்சேரி வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் சிலம்ப கலைக் கழகம் இணைந்து, மாநில அளவிலான சிலம்பம் போட்டியில், வெற்றிப் பெற்றி அணிக்கு சாம்பியன் கோப்பை வழங்கி கவுரவித்தனர்.

முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில், நடந்த போட்டியில், புதுச்சேரி, தமிழகத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

வீர பாண்டிய கட்டபொம்மன் சிலாம்பாட்ட குழு தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக, பங்கேற்ற, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வேலன் வீர விளையாட்டு, கழகத்திற்கு சாம்பியன் கோப்பையை வழங்கி கவுரவித்தார்.

நிகழ்ச்சியில், முன்னாள் அரசு கொறடா, அனந்தராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us