sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்

மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்

மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்


ADDED : ஆக 22, 2024 02:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2024 02:04 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார், : சுல்தான்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் மற்றும் ரெயின் கோட் ஆகியவற்றை எதிர்க்கட்சி தலைவர் சிவா வழங்கினார்.

சுல்தான்பேட்டை, கண்ணியமிகு காயிதே மில்லத் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவர்கள் 33 பேருக்கு லேப்டாப், பத்தாம் வகுப்பு மாணவர்கள் 55 பேருக்கு ரெயின் கோட் ஆகியவற்றை சிவா எம்.எல்.ஏ., வழங்கினார்.

நிகழ்ச்சியில் பள்ளி பொறுப்பு விரிவுரையாளர் ராமலிங்கம், ஆசிரியர்கள் விஜயலட்சுமி, அனிதா ஜெனிபர், ஆனந்தராஜ், ராஜசேகர், சாந்தகுமார், தி.மு.க., பிரமுகர்கள் மணிகண்டன், ராமசாமி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us