sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிரபந்த சேவை உற்சவம்

பிரபந்த சேவை உற்சவம்

பிரபந்த சேவை உற்சவம்


ADDED : ஜூன் 25, 2024 04:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2024 04:47 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம், : நெட்டபாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் பழமை வாய்ந்த கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புனர்பூசம் நட்சத்திரம் முன்னிட்டு நேற்று காலை 8 மணிக்கு பிரபந்த சேவை உற்சவம் நடந்தது.

மதியம் 1 மணிக்கு பெருமாளுக்கு மகா தீபாரதனையும், தொடர்ந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 5.00 மணிக்கு பெருமாளுக்க சிறப்பு திரமஞ்சனம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us