sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இறந்தவர் யார் போலீஸ் விசாரணை

இறந்தவர் யார் போலீஸ் விசாரணை

இறந்தவர் யார் போலீஸ் விசாரணை


ADDED : ஏப் 02, 2024 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2024 04:31 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : கோரிமேடு அருகே அடையாளம் தெரியாமல் இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோரிமேடு சாலை நடைபாதையில் அடையாளம் தெரியாத 45வயது மதிக்கதக்க நபர் கடந்த 30ம் தேதி இறந்து கிடந்தார். அவர், யார், எந்த ஊரை சேர்ந்தவர் என எந்த விபரமும் தெரியவில்லை.

இது குறித்து, டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us