தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மூட்டு வலியால் முதியவர் தற்கொலை

மூட்டு வலியால் முதியவர் தற்கொலை

மூட்டு வலியால் முதியவர் தற்கொலை


ADDED : மே 06, 2024 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2024 05:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார் : திருக்கனுார் அடுத்த வினாயகம்பட்டு மேட்டு தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன், 73; கூலி தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார்.

நேற்று முன்தினம் தனது வீட்டின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில், துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us