sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மில் தொழிலாளர்கள்  கவர்னரிடம் மனு  

மில் தொழிலாளர்கள்  கவர்னரிடம் மனு  

மில் தொழிலாளர்கள்  கவர்னரிடம் மனு  


ADDED : ஜூன் 16, 2024 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2024 05:46 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மில் தொழிலா ளர்கள், கவர்னர் ராதாகிருஷ்ணனை சந்தித்து நிலுவைத் தொகைகளை வழங்க மனு அளித்தனர்.

புதுச்சேரியில், அசோக்பாபு எம்.எல்.ஏ., தலைமை யில், சுதேசி, பாரதி மற்றும் ரோடியர் மில்லை சார்ந்த தொழிலாளர்கள், கவர்னர் ராதாகிருஷ்ணனை நேற்று சந்தித்தனர்.

அப்போது கவர்னரிடம், தங்களுக்கு சேர வேண்டிய சம்பள பாக்கி, கிராஜு வெட்டி, பி.எப்., மற்றும் போனஸ் உள்ளிட்ட நிலுவைத் தொகைகளை வழங்க கோரி மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கவர்னர், கோரிக்கைகள் குறித்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, உறுதி அளித்தார். சுதேசி பாரதி மில்லை சேர்ந்த கணேசன், விஜயகுமார், பழனிவேல், ரோடியார் மில்லை சேர்ந்த முத்தமிழ், பாலா, கணேசன் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us