sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தற்காப்பு கலை பயிற்சி முகாம்

தற்காப்பு கலை பயிற்சி முகாம்

தற்காப்பு கலை பயிற்சி முகாம்


ADDED : ஆக 22, 2024 12:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2024 12:47 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பாகூர், : மணப்பட்டு அரசு நடுநிலை பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி முகாம் துவக்க விழா நடந்தது.

புதுச்சேரி கல்வித்துறை மூலமாக அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில், தற்காப்பு கலை பயிற்சி முகாம் துவக்க விழா நடந்தது.

விழாவிற்கு, தலைமை ஆசிரியர் அறிவரதன் தலைமை தாங்கினார். புதுச்சேரி மாநில கராத்தே சங்க பொதுச் செயலாளர் கராத்தே வளவன், இணை செயலாளர் பாலச்சந்தர் வாழ்த்தி பேசினர். பட்டதாரி ஆசிரியர்கள் விவேகானந்தன், கலைச்செல்வி, ஏகதேவி ஆகியோர் நோக்கவுரையாற்றினர். பாகூர் அமிர்தலிங்கம் கருந்துரையாற்றினார்.

பயிற்சியாளர்கள் ஜான்சி ராணி, தமிழரசி ஆகியோர் 6ம் முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு செயல்முறை பயிற்சி அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us