sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மலேரியா விழிப்புணர்வு ஊர்வலம்

மலேரியா விழிப்புணர்வு ஊர்வலம்

மலேரியா விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : ஜூலை 07, 2024 03:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2024 03:58 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: பாகூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், குருவிநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மலேரியா விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் ஆனந்தவேலு கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். குருவிநத்தம் துணை சுகாதாரநிலைய மருத்துவர் எழிலரசி, முதுநிலை பயிற்சி மருத்துவர் நிவேதிதா, தலைமை ஆசிரியர் வாணி வரவேற்றார்.

முன்னதாக, நடந்தமலேரியா விழிப்புணர்வு கூட்டத்தில் மாணவர்களுக்கு மலேரியா நோய்அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள் குறித்து சுகாதார உதவி ஆய்வாளர்கள் புகழேந்தி, செல்வம் ஆகியோர் விளக்கம் அளித்தனர். ஊர்வலத்தில் மாணவர்கள் முக்கிய வீதிகள் வழியாக சென்று, பொதுமக்களுக்கு மலேரியா விழிப்புணர்வு மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கினர். யானைக்கால் நோய் தடுப்பு பிரிவு பணியாளர்கள் கார்த்திகேயன், முருகன் ஆகியோர் நன்றி கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us