sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜிப்மர்  வெளி நோயாளி பிரிவு 19ம் தேதி இயங்காது

ஜிப்மர்  வெளி நோயாளி பிரிவு 19ம் தேதி இயங்காது

ஜிப்மர்  வெளி நோயாளி பிரிவு 19ம் தேதி இயங்காது


ADDED : ஏப் 14, 2024 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2024 05:02 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா தேர் தலை முன்னிட்டு வரும், 19ம் தேதி வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது என, ஜிப்மர் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இது குறித்து மருத்துவ நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவை முன்னிட்டு வரும், 19ம் தேதி அரசு விடுமுறை தினமான அன்று, ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது. அதனால், அன்றைய தினம் நோயாளிகள் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

எனினும் அவரச பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல இயங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us