sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இறந்தவர் குறித்து விசாரணை

இறந்தவர் குறித்து விசாரணை

இறந்தவர் குறித்து விசாரணை


ADDED : ஏப் 30, 2024 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 30, 2024 05:13 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் குடிபோதையில் இறந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகினறனர்.

காரைக்கால் திருநகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்ராயன். நகராட்சியில் ஊழியர். இவர் நேற்று முன்தினம் புதிய பேருந்து நிலையத்தை துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டபோது சுமார் 45வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் குடிபோதையில் வெயிலில் மயங்கி நிலையில் கிடந்தவரை பரிசோதித்தபோது அவர் இறந்தது தெரியவந்தது.

நகர போலீசார் உடலை மீட்டும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இறந்தவர் யார் ,எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us