sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேர்வு மையங்களில் பறக்கும் படை ஆய்வு

தேர்வு மையங்களில் பறக்கும் படை ஆய்வு

தேர்வு மையங்களில் பறக்கும் படை ஆய்வு


ADDED : ஏப் 03, 2024 07:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2024 07:13 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்களில், கல்வி துறை துணை இயக்குனர் தலைமையிலான, பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, கடந்த 26ம் தேதி துவங்கியது. புதுச்சேரியில் 37 தேர்வு மையங்களும், காரைக்காலில் 12 என, மொத்தம் 49 தேர்வு மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதில், முறைகேடுகளை தடுக்க வேண்டி, கல்வித்துறை மூலமாக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் கணித தேர்வு நடைபெற்ற நிலையில், புதுச்சேரி கல்வித்துறை துணை இயக்குனர் (பெண் கல்வி) சிவராமரெட்டி தலைமையில் 5 பேர் கொண்ட பறக்கும் படை அதிகாரிகள் பாகூர் பாரதி அரசு மேல்நிலைப்பள்ளி, கஸ்துாரிபாய் காந்தி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தவளக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட தேர்வு மையங்களில் ஆய்வு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us