sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கீழே விழுந்த முதியவர் சாவு

கீழே விழுந்த முதியவர் சாவு

கீழே விழுந்த முதியவர் சாவு


ADDED : மே 04, 2026 04:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2026 04:30 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

 : புதுச்சேரி: நடந்து சென்ற முதியவர் மயங்கி கீழே விழுந்து இறந்தார்.

புதுச்சேரி பூங்காவனம் பகுதியை சேர்ந்தவர் விஜயன், 70; டைலர் .  கடந்த 30ம் தேதி ஜீவானந்தபுரம் பகுதியில் உள்ள கடைக்கு  நடந்து சென்ற போது மயங்கி கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் மூலம், அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி விஜயன் இறந்தார். புகாரின் பேரில் டி.நகர்., போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us