தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நோயால் அவதிப்பட்ட முதியவர் தற்கொலை

நோயால் அவதிப்பட்ட முதியவர் தற்கொலை

நோயால் அவதிப்பட்ட முதியவர் தற்கொலை


ADDED : ஆக 25, 2024 11:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2024 11:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்கால், நிரவி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன், 70; கூலி தொழிலாளி. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கேன்சர் நோயால் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது மனைவி, மகன்கள் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றனர்.

மனவேதனையில் சுப்ரமணியன் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில், நிரவி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us