ADDED : மார் 30, 2024 07:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜெர்மன் ரோபோட்டிக்ஸ் நிறுவனமான குக்கா, தொழில்துறை ரோபோக்களுக்கு பெயர் பெற்றவை. அவை உலகம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் முக்கிய இடத்தினை பிடித்துள்ளன.
தற்போது, குக்கா ரோபோக்கள் தொழிற்சாலை தளத்தைத் தாண்டி, ஓவியம் வரைதல், செஸ் விளையாடுதல் மற்றும் விசைப்பலகை இசை விளையாடுதல் என பல்துறை திறமைகளை நாம் அசந்துபோகும் அளவிற்கு காட்டுகின்றன.
இதேபோல் 'ட்ரோன்'மிகவேகமாக வளர்ந்து கொண்டு வரும் தொழில்நுட்பமாக உள்ளது. இவ்விரண்டு தொழில்நுட்பங்களை புரிந்து கொள்ள மாணவர்களுக்கு அரிய வாய்ப்பினை 'தினமலர்' ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
கண்காட்சிக்கு மிஸ் பண்ணாம வந்துடுங்க....

