sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அதிகமாக மது குடித்த நாடக ஆசிரியர் சாவு

/

அதிகமாக மது குடித்த நாடக ஆசிரியர் சாவு

அதிகமாக மது குடித்த நாடக ஆசிரியர் சாவு

அதிகமாக மது குடித்த நாடக ஆசிரியர் சாவு


ADDED : ஆக 12, 2024 04:46 AM

Google News

ADDED : ஆக 12, 2024 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: அதிகமாக மது குடித்த நாடக ஆசிரியர் பரிதாபமாக இறந்தார்.

வானுார் அடுத்த காட்ராம்பாக்கம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை, 54; நாடக ஆசிரியர். குடிப்பழக்கம் உள்ள இவர் நேற்று முன்தினம் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் ஏழுமலை நேற்று மாலை 5:00 மணியளவில் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு சேதாரப்பட்டு பெட்ரோல் பங்க் பின்புறம் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மகன் கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில், சேதாரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us