sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டெங்கு விழிப்புணர்வு முகாம்

டெங்கு விழிப்புணர்வு முகாம்

டெங்கு விழிப்புணர்வு முகாம்


ADDED : ஆக 07, 2024 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2024 05:40 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் ஆத்துவாய்கால்பேட் பகுதியில் நடந்தது.

சுகாதார ஆய்வாளர் மதிவதனன் தலைமை தாங்கினார். சுகாதார உதவி ஆய்வாளர்கள் அய்யனார், ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.

களப்பணியாளர்கள் அன்பரசன், கோவேந்தன், திருக்குமரன், லோகேஸ்வரன் மற்றும் ஆஷா பணியாளர்கள் காமாட்சி, ஷர்மிளா பானு, தேஜா, அம்சா, தமிழ், குணசுந்தரி ஆகியோர் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று டெங்கு ஒழிப்பு களப்பணி மேற்கொண்டனர்.

வீடுகளில் சுற்றியுள்ள பகுதியில் உள்ள தேவையற்ற பிளாஸ்டிக் பொருள்கள், டயர், பானை, உரல், தேங்காய் குடுவை கண்டறிந்து அப்புறப்படுத்தினர்.

தொடர்ந்து பொது மக்களுக்கு டெங்கு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us