sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆலப்புழா போகலாமா?

ஆலப்புழா போகலாமா?

ஆலப்புழா போகலாமா?


ADDED : மே 26, 2024 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 26, 2024 05:27 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரியில் இருந்து, கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழாவிற்கு செல்ல நேரடி ரயில் சேவை கிடையாது. ஆனால், சென்னை எழும்பூரில் இருந்து விழுப்புரம் வழியாக தினசரி செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் (16127) ரயில் மூலம் செல்ல முடியும்.

தினமும் மதியம் 12:15 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வரும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில், அதிகாலை 2:57 மணிக்கு ஆலப்புழா ரயில் நிலையம் சென்றடைகிறது.

அதுபோல, ஆலப்புழாவில் இருந்து தினசரி அதிகாலை 2:20 மணிக்கு புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ், மாலை 5:35 மணிக்கு விழுப்புரம் வருகிறது.

இதுதவிர, புதுச்சேரி புதிய பஸ் நிலையம் அருகில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழாவிற்கு தினசரி கல்லாடா ஆம்னி பஸ் இரவு 9:00 மணி மற்றும் 9:30 மணிக்கு புறப்பட்டு செல்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us