sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாரதிதாசன் பிறந்தநாள் விழா 

பாரதிதாசன் பிறந்தநாள் விழா 

பாரதிதாசன் பிறந்தநாள் விழா 


ADDED : ஏப் 29, 2026 07:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2026 07:32 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில் கவிஞர் பாரதிதாசன் 136வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. 

இதனையொட்டி, சட்டசபை ஏதிரே பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு கவர்னர் கைலாஷ்நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அரசுச் செயலர் முகமது அஹ்சன்‌ அபித், இயக்குநர் சுரேஷ்ராஜ் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, பாஸ்கர் எம்.எல்.ஏ., ஆகியோரும் பாரதிதாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us