நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : லோக்சபா தேர்தலையொட்டி குற்றச் செயலில் ஈடுபடுவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதையடுத்து, முத்தி ரையர்பாளையம் அய்யப்பன், 30, சண்முகாபுரம் நந்தகுமார், 23; குருமாம்பேட் முத்துகுமார், 29; காந்திதிருநல்லுார், ஜீவா, 22; உருளையன்பேட்டை பகுதியில் நெல்லித்தோப்பு செல்வராஜ், 46; ஆர்.கே., நகர் மணிகண்டன், 41 ஆகியோர் 3 மாதத்திற்கு ஊருக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என போலீசார் நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

