sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாகூர் மூலநாதர் கோவில் கொடியேற்றம்

பாகூர் மூலநாதர் கோவில் கொடியேற்றம்

பாகூர் மூலநாதர் கோவில் கொடியேற்றம்


ADDED : ஜூன் 13, 2024 12:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2024 12:28 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர், : பாகூர் மூலநாதர் கோவில் 10 நாள் பிரம் மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதனை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, பிடாரி அம்மன் குதிரை வாகன வீதியுலா நடந்தது.

நேற்று காலை 4.00 மணிக்கு, பாலவிநாயகர், மூலநாதர், வேதாம்பிகை அம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து, காலை 6:00 மணிக்கு கொடி மரத்திற்கு கலச அபிஷேகம், சிறப்பு பூஜை செய்து கொடியேற்றம் நடந்தது. செந்தில்குமார் எம்.எல்.ஏ., நிர்வாக அதிகாரி கோபாலக்கிருஷ்ணன், உபயதாரர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி, தினமும் இரவு அதிகார நந்தி, யானை, சிங்கம், மயில், ரிஷபம் உள்ளிட்ட வானங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வான தேர்திருவிழா வரும் 20ம் தேதி காலை 8.00 மணிக்கு நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us