sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கொத்தனார் மீது தாக்குதல்

கொத்தனார் மீது தாக்குதல்

கொத்தனார் மீது தாக்குதல்


ADDED : ஆக 22, 2024 01:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2024 01:50 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : முருங்கப்பாக்கம் அடுத்த கொம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முருகன், 51; கொத்தனார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினர் சசிகுமார், என்பவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது.

நேற்று முருகன் அப்பகுதியில் உள்ள மதுக்கடைக்கு சென்ற போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த, சசிகுமார், அவதுாறாக பேசி, முருகனை தாக்கினார். காயமடைந்த, அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, சசிகுமாரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us