தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தகராறு செய்த 3 பேர் கைது

தகராறு செய்த 3 பேர் கைது

தகராறு செய்த 3 பேர் கைது


ADDED : ஜூலை 04, 2024 03:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2024 03:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம், : பொது இடத்தில் தகராறு செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

மடுகரை சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றார். மடுகரை - பட்டாம்பாக்கம் சாலையில் மது குடித்துவிட்டு அவ்வழியாக சென்ற பொதுமக்களை ஆபாசமாக பேசி, தகராறு செய்த விழுப்புரம் மாவட்டம், தளவானுார் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த பாலகுரு 28, சவுந்திரபாண்டியன் 33, சக்திவேல் 27 ஆகியோரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us