நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால் : காரைக்கால் திருநள்ளார் சனிபகவான் கோவிலில் பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி, பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
முன்னதாக பைரவருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதர் உட்பட ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

