sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரகளை செய்த 3 பேர் கைது

ரகளை செய்த 3 பேர் கைது

ரகளை செய்த 3 பேர் கைது


ADDED : மே 03, 2024 10:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 03, 2024 10:24 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி,- பொது இடத்தில் ரகளை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

உருளையன்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வைந்தியநாதன் மற்றும் போலீசார் இந்திரா சிக்னல் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அங்கு பொதுமக்களுக்கு இடையூராக ரகளை செய்து கொண்டிருந்த மூன்று பேரை பிடித்து விசாரித்தனர்.

முதலியார்பேட்டையை சேர்ந்த மாரிமுத்து, 61; மகேஷ், 36; பெரியார் நகர் ஜான்பாஷா, 35, என, தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us