sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது


ADDED : மார் 09, 2025 04:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2025 04:01 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வானுார் : கோட்டக்குப்பம் கலால் இன்ஸ்பெக்டர் மீனா தலைமையில் போலீசார் நேற்று ஆரோபுட் தனியார் நிறுவனம் எதிரே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு மார்க்கத்தில் இருந்து திண்டிவனம் நோக்கி சாக்கு மூட்டையுடன் பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், அவர்கள், 90 குவாட்டர் மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிந்தது.

விசாரணையில், திண்டிவனம் அடுத்த கீழ் ஆதனுார் மங்கலத்தைச் சேர்ந்த சுப்ரமணி மகன் மணிமாறன், 25; ஆறுமுகம் மகன் அஜய், 28; என்பதும், புதுச்சேரி மாநிலம் சேதராப்பட்டில் இருந்து மதுபாட்டில்கள் கடத்திச் சென்றது தெரிய வந்தது.

இருவரையும் போலீசார் கைது செய்து, பைக் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us