sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கடன் சுமையால் வியாபாரி தற்கொலை

கடன் சுமையால் வியாபாரி தற்கொலை

கடன் சுமையால் வியாபாரி தற்கொலை


ADDED : ஏப் 02, 2024 04:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2024 04:04 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காரைக்கால் : காரைக்கால் கோட்டுச்சேரி எம்.ஜி.ஆர்., சாலையை சேர்ந்த பூபதி,46; இவர் ஜல்லி,மணல் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.இவரது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். பூபதிக்கு கடந்த சிலநாட்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட கடன் சுமை அதிகமானது. இதனால் அவர் மனமுடைந்த நிலையில் இருந்துவந்தார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பூபதி வீட்டில் அனைவரும் சாப்பிட்டுவிட்ட துாங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு பூபதி காணவில்லை. பின்னர் மனைவி தேடியபோது கணவன் வீட்டின் பின்பக்கம் உள்ள வேப்ப மரத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். புகாரின் பேரில் கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us