sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

12 தொகுதிகள் கேட்கிறது வி.சி.,: தி.மு.க., கூட்டணியில் அடுத்த சிக்கல்

/

12 தொகுதிகள் கேட்கிறது வி.சி.,: தி.மு.க., கூட்டணியில் அடுத்த சிக்கல்

12 தொகுதிகள் கேட்கிறது வி.சி.,: தி.மு.க., கூட்டணியில் அடுத்த சிக்கல்

12 தொகுதிகள் கேட்கிறது வி.சி.,: தி.மு.க., கூட்டணியில் அடுத்த சிக்கல்

19


UPDATED : பிப் 26, 2026 09:49 AM

ADDED : பிப் 26, 2026 06:34 AM

Google News

19

UPDATED : பிப் 26, 2026 09:49 AM ADDED : பிப் 26, 2026 06:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சட்டசபை தேர்தலில், கூட்டணியில் 12 தொகுதிகள் கேட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, எட்டு தொகுதிகள் தர தி.மு.க., தலைமை முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி., கட்சி, தொடர்ச்சியாக ஒன்பது ஆண்டுகளாக அடுத்தடுத்த தேர்தல்களை சந்தித்து வருகிறது. இதனால் அக்கட்சி, இரண்டு எம்.பி.,க்கள், நான்கு எம்.எல்.ஏ.,க்களுடன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட, வி.சி., தரப்பில் 12 தொகுதிகள் கேட்ட நிலையில், கூட்டணியின் தலைமையான தி.மு.க., தரப்பில், ஏழு தொகுதிகள் தர சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.



வி.சி., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: இரட்டை இலக்க எண்ணிக்கையை விட குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகளை தி.மு.க., கொடுத்தால் உடன்படிக்கை செய்ய வேண்டாம் என திருமாவளவனிடம் வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us