sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தகுதியற்ற ஆசிரியர்கள்!

தகுதியற்ற ஆசிரியர்கள்!

தகுதியற்ற ஆசிரியர்கள்!


UPDATED : மார் 04, 2025 12:00 AM

ADDED : மார் 04, 2025 07:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 04, 2025 12:00 AM ADDED : மார் 04, 2025 07:18 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் குறைந்தது 35 சதவீத பள்ளிகள் ஐம்பது அல்லது அதற்கும் குறைவான மாணவர்களையும், ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்களையும் கொண்டிருக்கின்றன' என்று பி.ஆர்.எஸ்., லெஜிஸ்லேட்டிவ் ரிசர்ச் எனும் அறிக்கை தெரிவிக்கிறது.

பொதுவாக, குறைவான ஆசிரியர்களைக் கொண்ட சிறிய பள்ளிகள் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றன. ஆசிரியர்கள் தங்கள் நேரத்தின் பெரும்பகுதியை நிர்வாகப் பணிகளில் செலவிடுவதால் கற்பித்தல் பாதிக்கப்படுகிறது. 2022-23 நிலவரப்படி, 1-8 வகுப்புகளுக்கான 16 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஜார்கண்ட் (40 சதவீதம்), பீகார் (32 சதவீதம்), மிசோரம் (30 சதவீதம்) மற்றும் திரிபுராவில் (26 சதவீதம்) காலியிடங்கள் கணிசமாக அதிகமாக உள்ளன.

2023-24ம் ஆண்டு நிலவரப்படி, ஆரம்பநிலை முதல் மேல்நிலை வரையிலான ஆசிரியர்களில் சுமார் 12 சதவிகிதம் பேர் உரிய கற்பித்தல் தகுதியைக் கொண்டிருக்கவில்லை. 48 சதவிகித 'பிரி-பிரைமரி' ஆசிரியர்கள் தகுதியற்றவர்கள்', என்று அந்த அறிக்கை கூறுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us