UPDATED : ஏப் 03, 2026 06:24 PM
ADDED : ஏப் 03, 2026 06:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:
திண்டுக்கல் கேட் கே கம்ப்யூட்டர்சில் கோடைக் கால பயிற்சி வகுப்புகள் துவங்கி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர், ஸ்போக்கன் இங்கிலிஷ், டைப் ரைட்டிங், சுருக்கெழுத்து, தையல், பேஷன் டிசைனிங், அழகுக்கலை உள்ளிட்டவை களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சிகள், பைத்தான், ஜாவா, ஏ.ஐ., உள்ளிட்ட தொழில் சார்ந்த பயிற்சிகளும் கற்றுத்தரப்படுகிறது.

