sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மென்பொருள் மேம்பாடு போட்டி புதுச்சேரி மாணவருக்கு வெண்கலம்

மென்பொருள் மேம்பாடு போட்டி புதுச்சேரி மாணவருக்கு வெண்கலம்

மென்பொருள் மேம்பாடு போட்டி புதுச்சேரி மாணவருக்கு வெண்கலம்


UPDATED : ஏப் 10, 2026 07:28 PM

ADDED : ஏப் 10, 2026 07:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 10, 2026 07:28 PM ADDED : ஏப் 10, 2026 07:30 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
தேசிய அளவிலான மென்பொருள் பயன்பாட்டு மேம்பாடு போட்டியில், புதுச்சேரி மாணவர் வெண்கலப் பதக்கம் வென்றார்.

புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த அருண்குமார் மகன் சரண் யஷ்வந்த், 20. இவர், சென்னையில் இன்ஜினியரிங் படித்து வருகிறார்.

உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் நடந்த தேசிய அளவிலான திறன் போட்டியில் பங்கேற்றார்.

இதில் மென்பொருள் பயன்பாட்டு மேம்பாடு பிரிவில் கலந்து கொண்டு மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் பெற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us