sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ பள்ளி கட்டடம் திறப்பு

பள்ளி கட்டடம் திறப்பு

பள்ளி கட்டடம் திறப்பு


UPDATED : டிச 25, 2024 12:00 AM

ADDED : டிச 25, 2024 09:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 25, 2024 12:00 AM ADDED : டிச 25, 2024 09:48 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகே ஜி.தும்மலபட்டி, கணவாய்பட்டி துவக்கப் பள்ளிகளில் தலா ரூ. 34 லட்சத்தில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன. ஒன்றிய தலைவர் பரமேஸ்வரி திறந்து வைத்தார்.

ஒன்றிய தி.மு.க ., செயலாளர்கள் முருகன், கனிக்குமார் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., உதயகுமார் வரவேற்றார். ஒன்றிய துணைத் தலைவர் முத்து, பி.டி.ஓ., முனியாண்டி, தும்மலப்பட்டி ஊராட்சி தலைவர் ஜெயபிரியா நடராஜன, கணவாய்பட்டி ஊராட்சித் தலைவர் ரமேஷ், துணைத் தலைவர் செல்வி நாச்சியப்பன், ஒப்பந்ததாரர்கள் ஜாஹீர், சரவணகுமார் பங்கேற்றனர்.

உதவி பொறியாளர் டெல்லி ராஜா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us