sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 மாணவர்களுக்கு தற்காலிக சான்றிதழ்

பிளஸ் 2 மாணவர்களுக்கு தற்காலிக சான்றிதழ்

பிளஸ் 2 மாணவர்களுக்கு தற்காலிக சான்றிதழ்


UPDATED : மே 13, 2024 12:00 AM

ADDED : மே 13, 2024 09:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 13, 2024 12:00 AM ADDED : மே 13, 2024 09:28 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு :
பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த, 6ம் தேதி வெளியானது. தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் மேல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் வேலையில் துரிதமாகி உள்ளனர். இந்நிலையில் பள்ளி கல்வி துறை உத்தரவுப்படி தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கும் பணி தொடங்கியது.

இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:


தற்காலிக மதிப்பெண் பட்டியலை அடிப்படையாக கொண்டு கல்லுாரிகளில் சேரலாம். அதேசமயம் இதில் ஏதாவது பிழை இருப்பின் தலைமை ஆசிரியர்களிடம் தெரிவித்து, பிழையை மாற்றிக் கொள்ளலாம். பள்ளி வேலை நாட்களில் வேலை நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் வந்து மாற்று சான்றிதழ், தற்காலிக மதிப்பெண் பட்டியலை பெற்று கொள்ளலாம். இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us