sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மாணவர்களுக்கான ஆளுமை வளர்ச்சி முகாம்

பள்ளி மாணவர்களுக்கான ஆளுமை வளர்ச்சி முகாம்

பள்ளி மாணவர்களுக்கான ஆளுமை வளர்ச்சி முகாம்


UPDATED : ஏப் 10, 2026 11:15 AM

ADDED : ஏப் 10, 2026 11:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 10, 2026 11:15 AM ADDED : ஏப் 10, 2026 11:16 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்:
பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் பள்ளி மாணவர்களுக்கான ஆளுமை வளர்ச்சி முகாம் இம்மாதம், 25, 26, 27 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

முகாமில், 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மட்டும் சேர்த்துக் கொள்ளப்படுவர். இதில், பிரார்த்தனை, தியானம், பக்தி பாடல்கள், தலைமை பண்பு, யோகா, மூச்சுப் பயிற்சி, உடலை வலிமைப்படுத்துதல், பெற்றோர்களையும், பெரியோர்களையும் மதித்தல், பொது இடத்தில் பேசுதல், நினைவாற்றல், மன உறுதிப்பாடு, அணுகுமுறை, படைப்பாற்றல் திறன், பாரம்பரிய பண்புகள், கற்பனை திறன், கருத்து வளம் ஆகியவை குறித்து கற்றுத் தரப்படுகின்றன.

முகாமில், பங்கேற்க விரும்புவர்கள், கோபாலகிருஷ்ணன், 97901 33779 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us